[X] Close

சென்னை: மின்மயானங்களில் உடல்களை எரிக்க நீண்ட நேரம் காத்திருக்கும் பரிதாபம்!

கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Advertisement

குறிப்பாக அம்பத்தூர் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு 2 மணி முதல் 3 மணி நேரம் வரை ஆவதாக சொந்தங்களைப் பறிகொடுத்தவர்கள் கூறுகின்றனர்.

சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் உடல்களை எரிப்பதற்கு அதே நிலை உள்ளதாக மக்கள் கண்ணீர் மல்க கவலை தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close