[X] Close

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியிருப்பதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


Advertisement

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close