டெல்லியில் முழு ஊரடங்கு வரும் 17ஆம் தேதி வரை நீ்ட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கை, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் பயன்படுத்திக் கொண்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். டெல்லியில் ஆக்சிஜன் நிலைமை மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அச்சத்தை ஏற்படுத்தும் அழைப்புகள் மருத்துவமனைகளிலிருந்து தற்போது வருவதில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவிட்டதாகவும், இதற்கென பள்ளிகளில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்ட அவர், தடுப்பூசிகளுக்கு சிறிதளவு பற்றாக்குறை உள்ள போதிலும், மத்திய அரசு உதவும் என நம்புவதாக அவர் கூறினார். முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கட்டத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்காது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!