[X] Close

அம்பானி வீட்டில் அதிக சத்தம்! போலீசில் புகார்

Police-get-complaint-against--blaring-music--from-Ambani-house

முகேஷ் அம்பானியின் மும்பை இல்லத்தில் இருந்து அதிகப்படியான சத்தம் வருவதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்‌பட்டுள்ளது. மும்பையில் காம்தேவி போலீஸ் எல்லைக்குட்பட்ட அல்டாமவுண்ட் சாலையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின், ஆன்டிலியா வீடு உள்ளது. இந்த வீட்டில் இருந்து அதிக சத்தத்துடன், ஒலி மாசு ஏற்படும் அளவுக்கு  பாடல் கேட்பதாக அதிகாலை 1.04 மணிக்கு மும்பை போலீசின் டிவிட்டர் கணக்கில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதையடுத்து காம்தேவி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீஸ்காரர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர். ஆனால், அப்படி எந்த சத்தமும் வரவில்லை என்று தெரியவந்தது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close