[X] Close

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பங்கேற்பு!

தமிழ்நாடு

OPS-participates-in-MK-Stalin-s-inauguration-ceremony-

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.


Advertisement

அதிமுக சார்பில் தனபால், நவநீத கிருஷ்ணனும், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசனும் பங்கேற்றுள்ளனர். அத்துடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8.45 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகை புறப்பட்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close