Published : 06,May 2021 04:18 PM

"சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு" - புகழேந்தி

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இருந்த போதே ஓபிஎஸ் தான் பேரவையை நடத்தினார் என்றும் ஓபிஎஸ் அனுபவம், ஆற்றல் மிக்கவர் என்பது இபிஎஸ்-க்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை பாஜக தேர்வு செய்யும் என அக்கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாக வெளியான தகவலுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்