[X] Close

கேரளா: மே 8 முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு

இந்தியா

curfew-for-kerala-form-may-8-till-may-16

கேரளாவில் வரும் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


Advertisement

கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Advertisement

இந்நிலையில் கேரளாவில் வரும் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close