[X] Close

நண்பகல் 12 மணி வரை மட்டுமே மளிகை கடைகள் - தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழ்நாடு

New-corona-restriction-announced-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 6 ஆம் தேதி காலை 4 மணி முதல் மே 20 ஆம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவதாக தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 


Advertisement

புதிய கட்டுப்பாடுகள்:

  • அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவிதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும்
  • பயணிகள் ரயில், பேருந்துகள், டாக்ஸியில் 50 சதவித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி
  • மளிகை, காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம்

image


Advertisement

image

image


Advertisement

image

image

image

image


Advertisement

Advertisement
[X] Close