[X] Close

மே 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

தமிழ்நாடு,சுடச்சுட

ADMK-MLA-meeting-on-May-7th-at-AIADMK-headquarters

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.


Advertisement

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 தொகுதிகளில், வெற்றிபெற்று எதிர்கட்சியாகியுள்ள நிலையில் எம்.எல்.ஏ கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image


Advertisement

Advertisement
[X] Close