[X] Close

கருணாநிதியின் வழிநின்று சிறப்பான ஆட்சியை தருவோம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

வெற்றி பெற்ற சான்றிதழை கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பித்து மரியாதை செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மிகப்பெரிய வெற்றியை திமுகவுக்கு மக்கள் அளித்துள்ளனர்.  திமுகவுக்கு வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவோம். கலைஞர் கருணாநிதியின் வழிநின்று சிறப்பான ஆட்சியை தருவோம்" எனக் கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close