[X] Close

நாகப்பட்டினம் தொகுதியில் விசிகவின் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி

தமிழ்நாடு,சுடச்சுட

Aloor-Shahnawas-wins-at-Nagapattinam

நாகப்பட்டினத்தில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றார். 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் வெற்றி பெற்றார்.

வேதாரண்யம் தொகுதியில் அதிமுகவின் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார்.


Advertisement

காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close