[X] Close

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ், உப்பளம் தொகுதியில் திமுக வெற்றி

இந்தியா,சுடச்சுட

n-r-congress-victory-in-puducherry-kathirkamam

புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் செல்வநாதனை 12,746 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரமேஷ் வெற்றி பெற்றார்.

உப்பளம் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close