குருத்வாராவுக்கு திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி

குருத்வாராவுக்கு திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி
குருத்வாராவுக்கு திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தியுள்ளார்.

சீக்கியர்களின் 9ஆவது குருவான தேக் பதூரின் 400 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்ற மோடி அங்கு வழிபாடு நடத்தினார். எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் மோடி திடீரென பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேக் பகதூரின் வாழ்க்கை, லட்சியங்கள் மற்றும் தியாகத்தை ஒரு போதும் மறக்க முடியாது என தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com