Published : 30,Apr 2021 02:58 PM

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பீகார் தலைமை செயலர் மரணம்!

Bihar-Chief-Secretary-dies-after-receiving-treatment-for-COVID19-infection

பீகார் தலைமை செயலர் அருண் குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பாட்னாவில் உள்ள பராஸ் HMRI மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் 1985 ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். கடந்த பிப்ரவரியில் தான் பீகாரின் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்