
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்தன.
ரிபப்ளிக் சேனல் - சி.என்.எக்ஸ் கணிப்பு
மொத்த தொகுதிகள் : 30
சிவோட்டர்ஸ் - ஏபிபி கணிப்பு
இந்தியா டுடே கணிப்பு