[X] Close

புதுச்சேரியில் என்.ஆர். காங்.-பாஜக அணி ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு

இந்தியா,சுடச்சுட

NR-Congress-and-BJP-alliance-going-to-form-the-Rule-Exit-Poll-Results-in-recently-held-Puducherry-Legislative-Assembly-Election-2021

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்தன. 


Advertisement

ரிபப்ளிக் சேனல் - சி.என்.எக்ஸ் கணிப்பு 

மொத்த தொகுதிகள் : 30


Advertisement
  • என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி : 16-20
  • காங்கிரஸ் கூட்டணி : 11-13
  • பிற : 0

சிவோட்டர்ஸ் - ஏபிபி கணிப்பு 

  • என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி: 19 - 23
  • காங்கிரஸ் கூட்டணி: 6 - 10
  • மற்றவை: 1 - 2 

image

இந்தியா டுடே கணிப்பு 


Advertisement
  • என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி: 20 - 24 
  • காங்கிரஸ் கூட்டணி: 6 - 10 
  • மற்றவை: 1

Advertisement

Advertisement
[X] Close