[X] Close

மேற்கு வங்கத்தில் மம்தா; கேரளத்தில் பினராயி ஆட்சி: சிவோட்டர்ஸ்-ஏபிபி கணிப்பு

இந்தியா,சுடச்சுட

ABP-C-Voter-Exit-Poll-results-Mamta-in-West-Bengal-and-Pinarayi-Vijayan-rule-in-Kerala-and-Five-State-Election-Results-on-May-2

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸும், கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணியும் ஆட்சி அமைக்கும் என்று சிவோட்டர்ஸ் - ஏபிபி சேனல் தனது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. 


Advertisement

சிவோட்டர்ஸ், ஏபிபி சேனல் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம்

மேற்கு வங்கம் (பெரும்பான்மைக்கு 148) 


Advertisement

> திரிணாமுல் காங்கிரஸ்: 152 - 164 

> பாஜக கூட்டணி: 109 - 121

> காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி: 14 - 25


Advertisement

> மற்றவை: 0

புதுச்சேரி (பெரும்பான்மைக்கு 16) 

> என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி: 19 - 23

> காங்கிரஸ் கூட்டணி: 6 - 10

> மற்றவை: 1 - 2 

கேரளம் (பெரும்பான்மைக்கு 71)

> இடதுசாரிகள் கூட்டணி: 71 - 77

> காங்கிரஸ் கூட்டணி: 62 - 68

> பாஜக கூட்டணி: 0 - 2

அசாம் (பெரும்பான்மைக்கு 64)

> பாஜக கூட்டணி: 58 - 70

> காங்கிரஸ் கூட்டணி: 53 - 66

> மற்றவை: 0 - 5


Advertisement

Advertisement
[X] Close