Published : 27,Jan 2017 03:07 AM

சசிகலா தலைமையில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

ADMK-MP--MLA-s-Meets-today

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் சென்னையில் இன்று அக்கட்சியின் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்குகிறது. இதையடுத்து போயஸ் தோட்ட இல்லத்தில் மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் அனைத்து எம்பிக்களும், எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்