போதை பொருள் விவகாரத்தில் நடிகை சார்மியின் ரத்தம்,முடி,நகம் உள்ளிட்ட மாதிரிகளை அவரின் அனுமதியின்றி சேகரிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதை பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ள தெலுங்கு நடிகர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் நடிகை சார்மிக்கும் நோட்டீஸ் அனுப்பட்ட நிலையில், தன்னை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர், ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணையின் போது பெண் அதிகாரி உடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதே நேரத்தில் வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சோதனைக்காக சார்மியின் ரத்தம், முடி, நகம் உள்ளிட்ட மாதிரிகளை அவரது அனுமதியின்றி எடுக்கக்கூடாது என்றும் விசாரணைக் குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai