[X] Close

’5கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளோம்’- ரைசாவுக்கு சிகிச்சை பற்றி மருத்துவர் விளக்கம்

சினிமா

தவறான சிகிச்சையால் முகம் வீங்கியதாக நடிகை ரைசா குற்றம்சாட்டியிருந்த நிலையில், நடிகை ரைசாவுக்கு அளிக்கப்பட்ட தோல் சிகிச்சை தொடர்பாக , சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ரூ.5 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளோம் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.


Advertisement

Advertisement
[X] Close