குஜராத் மாநிலம் சூரத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து 16 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குஜராத் மாநிலம் சூரத் ஸ்டேஷன் சாலையில் உள்ள ஆயுஷ் மருத்துவமனையின், அடுக்குமாடி கட்டடத்திலுள்ள ஐந்தாவது மாடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 16 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்து காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
"தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள ஐ.சி.யுவில் பதினாறு நோயாளிகள் இருந்தனர். தீவிபத்து பற்றிய தகவல் தெரிந்தவுடன் தீயணைப்புத் துறை 11 நோயாளிகளை மீட்டது, மீதமுள்ள ஐந்து பேரை தீயணைப்பு குழு வருவதற்கு முன்பே மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர் "என்று சூரத் நகராட்சியின் தலைமை தீயணைப்பு அதிகாரி பசந்த் பரீக் கூறினார்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix