[X] Close

’கடைசி வரை பதட்டமாகவே இருந்துச்சு’ - சிஎஸ்கேவின் த்ரில் வெற்றி குறித்து ரசிகர்கள் கருத்து!

ஐபிஎல் திருவிழா

பரபரப்பை பற்ற வைத்த கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கு இடையிலான போட்டி குறித்து ரசிகர்கள் கூறும் கருத்துகளை பார்க்கலாம். இந்த போட்டியில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close