Published : 22,Apr 2021 03:47 PM

வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி  

Give-country-solution--not-hollow-speeches--Rahul-Gandhi

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் கொரோனா வைரஸ் மட்டுமல்ல, மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளும்தான். வெற்று பேச்சுகளுக்கு பதிலாக, மத்திய அரசு தீர்வினை காண வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாட்டில் கோவிட்-19 நெருக்கடி  நிலைமையைநிர்வகிப்பதுதொடர்பாகமத்திய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாகவிமர்சித்துவருகிறது. சில நாட்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பிற்குள்ளாகி தனிமைப்படுத்தலில் உள்ள ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில்,  "கொரோனா பாதிப்புக்குள்ளாகி நான்வீட்டிலேயேதனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், நாட்டில் கொரோனா நெருக்கடி குறித்து சோகமானசெய்திகள்தொடர்ந்துவந்துகொண்டிருக்கின்றன.

இந்தியாவில்ஏற்பட்ட நெருக்கடி என்பதுகொரோனாவால்மட்டுமல்ல, மத்தியஅரசின்மக்கள்விரோதகொள்கைகளினாலும்ஏற்படுகிறது. எங்களுக்கு தவறானகொண்டாட்டங்கள்மற்றும்வெற்றுஉரைகள்வேண்டாம், நாட்டுக்கு ஒருதீர்வுகொடுங்கள் "என்றுஅவர்இந்தியில்ட்வீட் செய்திருக்கிறார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.14 லட்சம்புதியகொரோனாவைரஸ் பாதிப்புகள்பதிவாகியுள்ளன. இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்