“லாக்டவுன் வேண்டாமென்றால் ஒத்துழைப்பு கொடுங்கள்” - மக்களிடம் சொன்ன கர்நாடக முதல்வர்

“லாக்டவுன் வேண்டாமென்றால் ஒத்துழைப்பு கொடுங்கள்” - மக்களிடம் சொன்ன கர்நாடக முதல்வர்
“லாக்டவுன் வேண்டாமென்றால் ஒத்துழைப்பு கொடுங்கள்” - மக்களிடம் சொன்ன கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் வேண்டாமென்றால் ஒத்துழைப்பு கொடுங்கள் என தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் “மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் லாக்டவுனை அமல்படுத்தாமலேயே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்” என எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

வல்லுனர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன், மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை கூட்டத்தையும் எடியூரப்பா நாளை ஒருங்கிணைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com