ஆறுதல் பரிசு வேண்டாம்..அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற 10ம் வகுப்பு மாணவி!

ஆறுதல் பரிசு வேண்டாம்..அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற 10ம் வகுப்பு மாணவி!
ஆறுதல் பரிசு வேண்டாம்..அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற 10ம் வகுப்பு மாணவி!

மதுரை - அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையை களம் இயக்கியுள்ளார். ஐராவதம் பகுதியை சேர்ந்த லோகதர்ஷனி என்ற அந்த மாணவி 8 வயதிலிருந்தே காளையை வளர்த்து வந்துள்ளார்.

போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் அவருக்கு ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த முறை வெற்றி பெற்ற பிறகு பரிசை பெற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் அந்த இளம் பெண். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com