சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனை தொடக்கம்

சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனை தொடக்கம்
சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனை தொடக்கம்

சிங்கப்பூரில் ஆவின் பால் விற்பனையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ஆவின் பால் பொருட்கள் முதல்முறையாக வெளிநாட்டிலும் தன் விற்பனையை விரிவாக்கம் செய்துள்ளது. தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிங்கப்பூரில் நேற்று முதன்முறையாக ஆவின் பால் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பேசிய அவர், தெற்காசிய நாடுகளில் ஆவின் பாலை கொண்டு செல்லும் என்ற நோக்கில் சிங்கப்பூரில் விற்பனை தொடங்கப்பட்டிருந்தாக தெரிவித்தார். தாய்பாலுக்கு நிகராக ஆவின் பால் திகழ்வதாக கூறிய அவர், எந்தவித கலப்படமும் இல்லாமல் ஆவின்பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com