வாஷிங்டன் to டொராண்டோ .. உலகின் மிகச்சிறந்த 15 நூலகங்கள் #VisualStory

PT WEB

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள காங்கிரஸ் நூலகம்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டில் உள்ள மிகப் பழமையான போட்லியன் நூலகம்

சீனாவின் தேசிய நூலகம்

அமெரிக்க கனெக்டிகட்டில் உள்ள பெய்னெக்கி நூலகம்

இத்தாலி ரோம் பகுதியில் உள்ள வாடிகன் நூலகம்

கனடாவில் உள்ள Library and Archives

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகம்

ரஷ்யாவில் உள்ள மாநில நூலகம்

ஜப்பானில் உள்ள National Diet நூலகம்

அமெரிக்க மாசசூசெட்ஸில் அமைந்துள்ள பாஸ்டன் பொது நூலகம்

கனடாவில் ஒட்டாவா பகுதியில் உள்ள பாராளுமன்ற நூலகம்

இத்தாலியின் வெனீஸ் நகரில் உள்ள செயின்ட் மார்க்ஸ் தேசிய நூலகம்

டென்மார்க்கில் உள்ள ராயல் டேனிஷ் நூலகம்

அமெரிக்காவின் நியூயார்க் பொது நூலகம்

கனடாவின் டொராண்டோ பகுதியில் உள்ள Thomas Fisher Rare Book Library

தொகுப்பு: எம்.கே.அரவிந்த்