பட்ஜெட் 2025 - 2026 அறிவிப்புகள் | நொய்யல் அருங்காட்சியகம் முதல் 45 உலக மொழிகளில் திருக்குறள் வரை!

ஜெனிட்டா ரோஸ்லின்

வாசகத்தை மேற்கோள்  காட்டி உரை தொடக்கம்!

 ரூ. 1 கோடி பரிசு!

8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்!

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் ரூ.22 கோடி!

இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடி!

45 உலக மொழிகளில் திருக்குறள்!

சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் புதிலாகப் புதிய வீடுகள் 25,000 வீடுகள் ரூ.600 கோடி!

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம்!

கலைஞர் கனவு இல்லம் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள்!

எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செம்புத்திருமேனிகள் காட்சிக்கூடம் ரூ.40 கோடி!

மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள்!

40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்!

மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள்!

சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்!