உழைப்பு உழைப்பு | அஜித்குமார் ரேஸிங் அணியின் புகைப்படங்கள்; ரேஸிங் அனுபவம் குறித்து வெளியான அறிக்கை!

PT WEB

ரேஸிங் அணி குறித்து அஜித்குமார் அறிக்கை..

அஜித்குமார் ரேஸிங் புகைப்படங்கள்

ரேஸிங்கில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை..

அஜித்குமார் ரேஸிங் புகைப்படங்கள்

ஒரு ஆண்டில் இரண்டு கண்டங்களில் மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்று, ஒரு இந்திய அணியாக இதுவரை இல்லாத அளவில் விரிவான சர்வதேச ரேசிங் அனுபவத்தைப் பெற்றுள்ளது.

அஜித்குமார் ரேஸிங் புகைப்படங்கள்

”ஒவ்வொரு ரேஸ் நாளின் பின்னாலும் எண்ணற்ற மணி நேர உழைப்பு உழைப்பு உள்ளது”! அஜித்குமார்

அஜித்குமார் ரேஸிங் புகைப்படங்கள்

தொடர்ச்சியான சர்வதேச ரேசிங் தொடர்களில் முழுமையாக பங்கேற்ற முதல் இந்திய அணி...

அஜித்குமார் ரேஸிங் புகைப்படங்கள்

இது தொடக்கம் மட்டுமே !

அஜித்குமார் ரேஸிங் புகைப்படங்கள்

”இதுவரை கற்றதையெல்லாம் அடுத்த கட்டப் பயணத்தில் இன்னும் சிறப்பாக பயன்படுத்துவோம்" - அஜித்குமார்

அஜித்குமார் ரேஸிங் புகைப்படங்கள்