திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா

Jayashree A

வேத மந்திரங்கள் ஓத கலசத்திற்கு புனித நீரானது அபிஷேகம் செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில்

இக்கோவிலில் சிவபெருமான் கஜசம்ஹாரமூர்த்தியாக காட்சி தருகிறார்.

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில்

விருபாட்சன் என்ற அரக்கனுக்கு பெரிய நாயகி அம்பாள் உயிர்பிச்சை அளித்த இடம்.

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில்

அமாவாசை பவுர்ணமி நாட்களில் இவரை வழிபட்டால் மனப்பயம் நீங்குவதுடன் உடலில் உள்ள நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில்