ராமநாதசுவாமி to கேதாரீஸ்வரர் திருக்கோயில்.. இந்தியாவின் சிறப்பு வாய்ந்த 12 ஜோதிர்லிங்கம்!

Jayashree A

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்

மூலவர்: ராமநாதசுவாமி

தாயார்: பர்வத வர்த்தினி

ஊர்: ராமேஸ்வரம், தமிழ்நாடு

மல்லிகார்ஜூனர் (ஸ்ரீ சைமநாதர்)

சுவாமி: மல்லிகார்ஜூனர் (ஸ்ரீ சைமநாதர்)

தாயார்: பிரமராம்பாள்

ஊர்: ஸ்ரீசைலம் கர்நூல், ஆந்திரப்பிரதேசம்

குஷ்மேஸ்வரர் (கிருஷ்ணேஸ்வரர்)

சுவாமி: குஷ்மேஸ்வரர் (கிருஷ்ணேஸ்வரர்)

அம்மன் : குங்குமணேசுவரி

ஊர்: வேரூல், அவுரங்காபாத், மகாராஷ்டிரா

குஷ்மேஸ்வரர் திருக்கோயில் | web

பீமாசங்கரர் ஆலயம்

சுவாமி: பீமாசங்கரர்

அம்மன்: கமலாட்சி பச்சிஷ்டா தேவி

ஊர் : பீமா சங்கர், புனே, மகாராஷ்டிரா

திரியம்பகேஸ்வரர் ஆலயம்

சுவாமி: திரியம்பகேஸ்வரர்

தாயார்: ஜடேசுவரி

ஊர் : திரியம்பகம், நாசிக், மகாராஷ்டிரா

சோமநாதர் திருக்கோயில்

சுவாமி: சோமநாதர்

தாயார்: பார்வதி சந்திரபாகா

ஊர்: பிரபாசப்பட்டணம், ஜுனாகட், குஜராத்

நாகநாதர் ஆலயம்

சுவாமி: நாகநாதர்

அம்மன்: நாகேஸ்வரி

ஊர்: தாருகாவனம், ஜாம்நகர், குஜராத்

நாகநாதர்

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

சுவாமி: மகாகாளேஸ்வரர்

அம்மன்: சங்கரி

ஊர் : உஜ்ஜைனி, மத்தியபிரதேசம்

மகாகாளேஸ்வரர்

ஓம்காரேஷ்வரர் ஆலயம்

சுவாமி: ஓம்காரேஷ்வரர்

தாயார்: அமலேஸ்வரி

ஊர்: மேற்கு நிமாட், மாந்தாதா, மத்திய பிரதேசம்

வைத்தியநாதர் திருக்கோயில்

சுவாமி: வைத்தியநாதர்

அன்னை:தையல்நாயகி

ஊர்: பரளி, மகாராஷ்டிரா

வைதியநாதர்

காசி விஸ்வநாதர் ஆலயம்

சுவாமி: விஸ்வநாதர்

அம்மன்: விசாலாட்சி

ஊர்: காசி வாரணாசி, உத்திரபிரதேசம்

கேதாரீஸ்வரர் திருக்கோயில்

சுவாமி:கேதாரீஸ்வரர்

அம்மன்: கேதார கவுரி

ஊர்: கேதாரநாத், ருத்ரப்ரயாக் உத்திராஞ்சல்