குழந்தைகளின் ஆரோக்கியமான சருமத்திற்கு இந்த 5 வகையான உணவுகளை கொடுங்க!

Vaijayanthi S

ஆரோக்கியமான சருமத்திற்கு உணவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகள் தேவை.

omega 3 | FB

பச்சை இலை காய்கறிகளான கீரை மற்றும் பிற பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ நிறைந்துள்ளன. இவை சருமத்தைப் பாதுகாத்து, நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

greens | FB

மீன் மற்றும் ஆளி விதைகளில் காணப்படும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

மீன் மற்றும் ஆளி விதைகள் | முகநூல்

ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரி போன்ற பெர்ரீஸ் பழங்களில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரி | முகநூல்

பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

பாதாம் மற்றும் வால்நட்ஸ் | முகநூல்

தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, சருமத்தின் நீரேற்றத்தையும், பளபளப்பையும் மேம்படுத்துகின்றன.

தயிர் | முகநூல்

இந்த உணவுகளுடன், குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

kids drinking water | FB