புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - May 18, 2025

புதிய தலைமுறை

PT WEB

#JUSTIN | பஞ்சாப் அணி பேட்டிங்!

#JUSTIN | டெல்லியில் கலைகிறதா ஆம் ஆத்மி கூடாரம்?

#JUSTIN | கொடைக்கானலில் மே 24ல் மலர் கண்காட்சி தொடக்கம்

#JUSTIN | சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#RR அணிக்கு எதிரான போட்டியில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார் #PBKS கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

#JUSTIN | குஜராத்தில் அமித் ஷா தலைமையில் 'திரங்கா யாத்திரை'

#JUSTIN | திற்பரப்பு அருவியில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

#JUSTIN | ராஜஸ்தான் அணிக்கு 220 ரன்கள் இலக்கு!

#JUSTIN | மாமன் மக்களைச் சென்றடைந்திருப்பதில் மகிழ்ச்சி - நடிகர் சூரி

#JUSTIN | மண்ணின் மைந்தனாக சினிமாவில் இருப்பேன் - நடிகர் சூரி

#JUSTIN | தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம் - விஜய்

#JUSTIN | பவர்ப்ளேயில் 2 சிங்கிள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி

#நேர்படப்பேசு 18-05-2025

#JUSTIN | குஜராத் அணி பந்துவீச்சு!

#JUSTIN | ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!

#JUSTIN | இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் - வைகோ

#JUSTIN | விராட் கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

#JUSTIN | சதம் விளாசினார் #DC வீரர் கே.எல்.ராகுல்!

#JUSTIN | குஜராத் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!

#JUSTIN | வரலாற்றில் பெருந்துயரம் ஈழ தமிழின படுகொலை - சீமான்

#JUSTIN | பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை - நிர்மல் குமார் மீண்டும் திட்டவட்டம்

#BREAKING | 2026 தேர்தலில் தனித்தே போட்டி - சீமான் அறிவிப்பு

#JUSTIN | அரைசதம் விளாசினார் #GT வீரர் சாய் சுதர்சன்!

#JUSTIN | டி20 கிரிக்கெட் போட்டிகளில் 5000 ரன்களை கடந்தார் சுப்மன் கில்!

#BREAKING | பருவமழை முன்னேற்பாடு- முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை