
PT Web Live Updates February 06, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
2024-ன் தேர்தல் பிரசாரத்துக்கும் அதே ஒற்றைக்கல்லுடன்தான் நான் செல்லவேண்டும் போல... - உதயநிதி
#JUSTIN | 2024 தேர்தலுக்கும் எய்ம்ஸ் செங்கல் உதவும் நினைக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்
#JUSTIN | ஹெலிகாப்டர் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
#BREAKING | A,B படிவங்களில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் - தேர்தல் ஆணையம்
#JUSTIN | 22% நெல் ஈரப்பதம் - தமிழ்நாடு வருகிறது மத்திய அரசு குழு
#BREAKING | நிலநடுக்கத்தில் சிக்கி 1,300 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
#BREAKING | தென்னரசுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு
#BREAKING | பொதுக்குழு முடிவை ஆணையத்தில் அளித்தார் தமிழ்மகன்
#CINEUPDATES | எனக்கு சாதிய அடையாளம் தேவையில்லை - 'வாத்தி' பட நடிகை சம்யுக்தா
#BREAKING | ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் #OPS | #SendhilMurugan | #AIADMK | #ErodeByElection
#JUSTIN | மழையால் பயிர்கள் பாதிப்பு - நிவாரண உதவி அறிவித்தார் முதல்வர்
#JUSTIN | அதானி விவகாரத்தில் பிரதமரின் பதில் தேவை - மல்லிகார்ஜூன கார்கே
#JUSTIN | மின் இணைப்பு துண்டிப்பு என்ற தகவலை நம்பாதீர் - மின்சார வாரியம்
#JUSTIN | சூரியன் கிழக்கில் தான் உதிக்கும், மேற்கில் சூரியன் உதிக்காது - அமைச்சர் சேகர்பாபு
#JUSTIN | 3-வது முறையாக இந்திய இசையமைப்பாளருக்கு கிராமிய விருது
#JUSTIN | நீட் தேர்வு ரகசியத்தை உதயநிதி வெளியிடுவாரா? - முன்னாள் அமைச்சர் உதயகுமார்
#PTPrime | நிம்மதி என்ற நிழல் தொடரும் .. நேர்மை என்ற வெளிச்சம் உள்ள வரை
#JUSTIN | திருவாரூரில் மழையால் 44,574 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு