LIVE NOW

PT Web Live Updates February 05, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Feb,06 2023 06:29 AM IST
Last Updated Feb,06 2023 06:29 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
05 Feb 2023 10:41 PM
#NEWSUPDATE | 80,000 ரூபாய்க்கு வகை வகையாக உணவுகளை ஆர்டர் செய்த ஆறு வயது சிறுவன்

image

0
05 Feb 2023 09:46 PM
#NEWSUPDATE | திருவாரூர் ஆழித்தேரோட்டம் - பந்தக்கால் முகூர்த்தம்

image

0
05 Feb 2023 09:03 PM
#NEWSUPDATE | ஒட்டிப் பிறந்த 3 சகோதரிகளை திருமணம் செய்த கென்யா இளைஞர்

image

0
05 Feb 2023 08:29 PM
#JUSTIN | எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் படிக விழா

image

0
05 Feb 2023 07:55 PM
#JUSTIN | இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - பாரிவேந்தர் எம்.பி

image

0
05 Feb 2023 06:18 PM
#JUSTIN | தமிழ்மகன் செயல்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது - ஓபிஎஸ் தரப்பு

image

0
05 Feb 2023 05:49 PM
#BREAKING | தமிழ்மகன் கடிதத்தை ஓபிஎஸ் தரப்பு புறக்கணிப்பு

image

0
05 Feb 2023 05:35 PM
#BREAKING | தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார் - ஓபிஎஸ் தரப்பு

image

0
05 Feb 2023 05:23 PM
#JUSTIN | 19% ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அறிவுரை

image

0
05 Feb 2023 05:22 PM
#JUSTIN | பட்டேல் சிலைக்கு யாராவது எதிர்ப்புத் தெரிவித்தார்களா?- வைகோ

image

0
05 Feb 2023 03:59 PM
#JUSTIN | சாலையில் கொட்டி காய வைக்கப்பட்ட நெல்மணி - அமைச்சர் ஆய்வு

image

0
05 Feb 2023 03:43 PM
#BREAKING | தமிழ்மகன் உசேன் கடிதம் - ஓபிஎஸ் ஆலோசனை

image

0
05 Feb 2023 03:32 PM
#JUSTIN | அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு பாஜகவே காரணம் - கே.எஸ். அழகிரி

image

0
05 Feb 2023 03:19 PM
#JUSTIN | இளைஞர்கள் மீது அரசு தனிக் கவனம் - பிரதமர் மோடி

image

0
05 Feb 2023 02:53 PM
#JUSTIN | வாணி ஜெயராமின் உடல் தகனம்

image

0
05 Feb 2023 02:21 PM
#JUSTIN | வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை

image

0
05 Feb 2023 01:26 PM
#JUSTIN | வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை

image

0
05 Feb 2023 01:07 PM
#JUSTIN | நீதிமன்ற ஆணைப்படி கடிதம் அனுப்பப்பட்டது: ஜெயக்குமார்

image

0
05 Feb 2023 12:25 PM
#JUSTIN | நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

image

0
05 Feb 2023 12:00 PM
#JUSTIN | காலமானார் பர்வேஸ் முஷாரப்

image

0
05 Feb 2023 11:25 AM
#JUSTIN | வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை - காவல்துறை

image

0
05 Feb 2023 11:21 AM
#JUSTIN | வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை

image

0
05 Feb 2023 11:04 AM
#JUSTIN | வாணி ஜெயராமுக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

image

0
05 Feb 2023 10:39 AM
#JUSTIN | வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

image

0
05 Feb 2023 09:59 AM
#JUSTIN | டி.பி.கஜேந்திரன் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

image

0
05 Feb 2023 08:30 AM
#JUSTIN | பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்

image

0
05 Feb 2023 08:30 AM
#BREAKING | இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

image

0
05 Feb 2023 08:29 AM
#JUSTIN | திருத்தணி கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்

image

0
05 Feb 2023 08:29 AM
#PTPrime | உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒரு வகை வெற்றி தான்

image

0