
PT Web Live Updates February 04, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
‘விஜய் சேதுபதி, அனிருத் முதல் அட்லி குழந்தை வரை’ - ஷாருக்கானின் சுவாரஸ்ய பதில்கள்!
மறைந்த வாணி ஜெயராமின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
#JUSTIN | கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
#NEWSUPDATE | 4 பெண்கள் உயிரிழப்பு - முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு
#NEWSUPDATE | மெத்தைகளை விரும்பி உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ள விசித்திர பெண்
#BREAKING | பயிர் சேதத்தை ஆய்வு செய்ய அமைச்சர் குழு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
#JUSTIN | முதல்வர் நேரில் பார்வையிட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
#BREAKING | 4 பெண்கள் உயிரிழப்பு - நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
#BREAKING | வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
#JUSTIN | காற்றில் கலந்த கான மேகம் - பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானார்
#BREAKING | பாடகி வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது - காவல்துறை
#JUSTIN | பேனா நினைவு சின்னம் - தவறான முன் உதாரணம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
#NEWSUPDATE | இன்ஸ்டா, ஃபேஸ்புக்கிலும் வருகிறது Paid Blue Tick!
#BREAKING | பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
#BREAKING | அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
#JUSTIN | மழையால் பாதிப்பு - உடனே நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி
#PTPrime | அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமானாலும் பயனிக்கத்தான் வேண்டும்
#JUSTIN | 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்