
PT Web Live Updates February 03, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#JUSTIN | சென்னை: ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம்!
#BREAKING | 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
#JUSTIN | எங்களைப் பொறுத்தவரை நடப்பதெல்லாம் நன்மைக்கே - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
#JUSTIN | சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் - முதன்மை கல்வி அலுவலர்
#JUSTIN | Chennai Bus Appல் SETC பேருந்துகளை Track செய்யும் வசதி - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
#PTEXCLUSIVE | இரட்டை இலை பாதுகாக்கப்பட ஓ.பி.எஸ்தான் காரணம் - மனோஜ் பாண்டியன்
#BREAKING | பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்டுவார் - சி.வி. சண்முகம் எம்பி
#BREAKING | வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ் பங்கேற்கலாம் - உச்சநீதிமன்றம்
#BREAKING | வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம் - உச்சநீதிமன்றம்
#BREAKING | இரு தரப்பு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படும் - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
#BREAKING | இருவரும் பேசி முடிவெடுக்க வேண்டியதுதானே? - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
#BREAKING | இன்று அடித்துக்கொள்வார்கள்; நாளை சேர்ந்து கொள்வார்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
#BREAKING | இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
#BREAKING | அதிமுக வழக்கை கடைசியாக விசாரிக்கிறோம் - உச்சநீதிமன்றம்
#BREAKING | பழனிசாமி கோரிக்கையை ஏற்க முடியாது - தேர்தல் ஆணையம்
#BREAKING | அண்ணா, எம்ஜிஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட இடுகாட்டுப்பகுதி - தமிழ்நாடு அரசு
Flight-ல போறதெல்லாம், எங்களுக்கு பஸ்ல போறது மாதிரி! அன்றும் இன்றும் விஜய் - த்ரிஷா!
காஷ்மீர் படப்பிடிப்புக்கு தளபதி 67 படக்குழு புறப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளது தயாரிப்பு நிறுவனம்
#JUSTIN | அதிமுக ஒருங்கிணைப்பில் நெருங்கிவிடோம் வி.கே.சசிகலா #Sasikala | #AIADMK | #Pressmeet
#BREAKING | தடைசெய்யப்பட்ட ஆவணப்படம் - மத்திய அரசுக்கு நோட்டீஸ்
#BREAKING | ஒரே வேட்பாளரை நிறுத்தினால் நல்ல முடிவுதான்: தினகரன்
#BREAKING | 'பாஜக நிலைபாடு - 7ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது'
#BREAKING | ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்து பணியாற்ற கூறினோம் - சி.டி.ரவி
#JUSTIN | பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார் #MKStalin | #Chennai | #Nurse
கெளதம் அதானியின் சொத்து மதிப்பு! (பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் பிப்ரவரி 8-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது
'ஆதிக்கத்திற்கு எதிரான போரில் நம்மை வழிநடத்தும் குரல்' - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
#JUSTIN | பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள். #schoolDress | #Puducherry | #MLA | #Assembly
#JUSTIN | ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்திக்க செல்கிறார் அண்ணாமலை #Annamalai | #BJP | #OPaneerSelvam
#PTBook | இன்று ஒரு நூல் இந்திக்கு இங்கே இடமில்லை📖 அறிஞர் அண்ணா 🖊️
#JUSTIN | விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குக - தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன்
#JUSTIN | அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
#BREAKING | பணப்பட்டுவாடா புகார் - டிஜிபியிடம் விளக்கம் கேட்பு
#BREAKING | தஞ்சாவூர் மாவாட்டத்தில் விடுமுறை #Leave | #Rain | #School
#BREAKING | நடிகர் மற்றும் இயக்குநருமான கே.விஸ்வநாத் காலமானார்