
PT Web Live Updates February 02, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#JUSTIN | முதல்வர் பயணித்த ரயிலின் அபாய சங்கிலியை இழுத்த பெண்
#JUSTIN | புதுச்சேரியில் சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை
#BREAKING | கட்சி உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை - இந்திய தேர்தல் ஆணையம்
#BREAKING | இடைக்கால பொதுச்செயலாளர் - ஏற்கப்படவில்லை - தேர்தல் ஆணையம்
#JUSTIN | ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு
#BREAKING | இரட்டை இலை கோரி யாரும் அணுகவில்லை - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
#BREAKING | இரட்டை இலை சின்னம்: தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
#JUSTIN | பொது சிவில் சட்டம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை - அமைச்சர் கிரண் ரெஜிஜு
#JUSTIN | ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷ்குமார் வழக்குகள் தள்ளுபடி
#JUSTIN | ஆக்கிரமிப்பு - 10 மடங்கு மின்கட்டணம் வசூலியுங்கள் - சென்னை உயர்நீதிமன்றம்
#JUSTIN | சுருக்குமடி வலை உத்தரவை பின்பற்றுவது சிரமமானது என உச்சநீதிமன்றத்தில் மீனவர்கள் புதிய மனு
#JUSTIN | ஓசூரில் மக்கள் போராட்டம் - அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
#JUSTIN | தொழிலாளர்கள் உயிரிழப்பு - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
#JUSTIN | 20 லட்சத்திற்கும் அதிகமாக எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு
#JUSTIN | பாஜக நின்றாலும் வேட்பாளரை திரும்ப பெறமாட்டோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
'மைக்கேல்' படம் வெற்றிப் பெற நடிகர் விஜய்-யை சந்தித்து வாழ்த்துப் பெற்ற சுதீப் கிஷன்
#NEWSUPDATE | பங்குச்சந்தை விவகாரம் - விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே
#NEWSUPDATE | முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன் - விஜய் ஆண்டனி
#BREAKING | கருணாநிதி பேனா சின்னத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
#BREAKING | பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
#JUSTIN | மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி
#PTBook | இன்று ஒரு நூல் நாக்கை நீட்டு 📖 மா ஜியான்🖊️ தமிழில் | அகிலன் எத்திராஜ்
#JUSTIN | முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து - அதானி