
PT Web Live Updates February 1, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் அறிவிக்காத பட்ஜெட் - முதல்வர்
#BREAKING | இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தில்முருகன்: பன்னீர்செல்வம்
#BREAKING | 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் - சிபிசிஐடி #Kallakurichi | #CBCID | #ChennaiHc
#BREAKING | 5 மணிக்கு வேட்பாளரை அறிவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் #OPaneerSelvam | #ErodeByElection
#JUSTIN | குமரி மாவட்டத்தில் பிப்ரவரி 6ல் உள்ளூர் விடுமுறை #Kanniyakumari | #Leave | #LocalHoliday
சீதா ராமம் 2 குறித்த ரசிகையின் கேள்விக்கு துல்கர் சல்மானின் கலாய் பதில்!
#JUSTIN | 50 புதிய விமான நிலையங்கள் - எதிர்க்கட்சிகள் முழக்கம்
1960-ம் ஆண்டு, ரூ. 24 கோடியில் தாக்கலான மத்திய பட்ஜெட்! #Budget | #UnionBudget
#BREAKING | சிகரெட்டுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் - நிதி அமைச்சர்
#BREAKING | இறால் உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை - நிதி அமைச்சர்
#BREAKING | சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க தனி செயலி - நிதி அமைச்சர்
#BREAKING | ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும் - நிதி அமைச்சர்
#BREAKING | பான் கார்டு இனி அரசுத் துறை கொள்கைகளில் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும் - நிதி அமைச்சர்
#BREAKING | வாகன புகை வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க நடவடிக்கை - நிதி அமைச்சர்
#BREAKING | 5ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் - நிதி அமைச்சர்
#BREAKING | நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் - நிதி அமைச்சர்
#BREAKING | மாநில அரசுகளுக்கு மேலும் ஓராண்டுக்கு வட்டியில்லா கடன் - நிதி அமைச்சர்
#BREAKING | தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு
#BREAKING | கர்நாடகாவிற்கு 5,000 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர்
#BREAKING | தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் - நிதியமைச்சர்
#BREAKING | மீனவர் நலனுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
#BREAKING | தனி நபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
#BREAKING | உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரம் இந்தியா - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
#BREAKING | மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
#JUSTIN | இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
#JUSTIN | 257வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை