
PT Web Live Updates January 31, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
அற்புதமான கேப்டனுடன் வலிமைமிக்க கப்பலில் பயணிக்கப்போகிறேன் - தளபதி 67-ல் இணைகிறார் நடிகர் அர்ஜூன்
லோகேஷ் நீ ஆர்பரித்தெழு! தளபதி 67 படத்தில் நடிகராக இணைகிறார் மன்சூர் அலிகான்
#JUSTIN | அண்ணா என்றும் வாழ்கிறார்; இன்றும் ஆள்கிறார் - முதல்வர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMk
#JUSTIN | போலி இணையதளங்களை முடக்க ஆணை - உயர்நீதிமன்ற மதுரை கிளை #Website | #MaduraiHC
#JUSTIN | செயற்குழு கூட்டத்தில் மோதல்: பாஜக தலைமை நடவடிக்கை - பாஜக தலைவர் அண்ணாமலை #Annamalai | #BJP
தளபதி 67-ல் நடிகை பிரியா ஆனந்த் இணைவதாக அறிவிப்பு #Thalapathy67 | @Dir_Lokesh | #PriyaAnand
#BREAKING | ஆசாராம்பாபுவுக்கு ஆயுள் தண்டனை #AsaramBapu | #Gujarat | #SexualHarassment
#JUSTIN | வரி செலுத்தக் கோரிய நோட்டீசுக்கு தடை #TasmacCorporation | #IncomeTaxDepartment
#JUSTIN | இடைத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
#JUSTIN | பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
அரசு பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லை, பேனா நினைவு சின்னம் அமைக்க நிதி இருக்கா? - சீமான்
நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது
#JUSTIN | தேசிய கல்விக் கொள்கையால் தரமான கல்வி - ஐஐடி இயக்குநர்
#CINEUPDATES | 1000 கோடி கலெக்ஷன் முக்கியம் இல்லை, அன்பு தான் முக்கியம் - நடிகர் ஷாருக்கான்
இந்திய கிரிக்கெட் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் பிறந்தநாள் இன்று!
#JUSTIN | விவசாயத்தை காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - பட்டதாரி விவசாயி குமுறல்
#JUSTIN | தேசிய கீதத்தின்போது செல்போன் பேசிய எஸ்.ஐ சஸ்பெண்ட்
#JUSTIN | டயர் வெடித்து லாரி கவிழ்ந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்
புகழ்பெற்ற இலக்கிய ஆளுமை க.நா.சு என்று அழைக்கப்படும் க.நா.சுப்ரமணியம் பிறந்தநாள் இன்று
#JUSTIN | உக்ரைனுக்கு F-16 போர் விமானம் அனுப்பப்படாது: அமெரிக்கா
#JUSTIN | 255வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
#JUSTIN | 255வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை