
PT Web Live Updates January 30, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#JUSTIN | மேட்டூர் அணையில் நீர் திறப்பா? ; நீர்வளத்துறை விளக்கம்
#JUSTIN | ஆசிரியர் ஊதியப் பிரச்னைக்கு 2 நாளில் தீர்வு - அன்பில் மகேஷ்
#JUSTIN | கடத்தல் விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு - டிஜிபி அறிவுறுத்தல்
மீண்டும் ஒருமுறை விஜய் அண்ணாவுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி - லோகேஷ் கனகராஜ்
பேனா நினைவுச் சின்னம் - கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் பங்கேற்கிறார்
நடிகர் சிம்புவின் "பத்து தல" படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5:04க்கு வெளியாகிறது
#JUSTIN | விதிகளுக்கு உட்பட்டே அதானி குழுமத்தில் முதலீடு - எல்ஐசி
#JUSTIN | தடை செய்யப்பட்ட ஆவணப்படம் - பிரதமர் பதில்தர திமுக கோரிக்கை
#JUSTIN | புகையிலை பொருட்களின் தடையை நீட்டிக்க தேமுதிக கோரிக்கை
#JUSTIN | ஜெயக்குமார் வழக்கு ரத்து - தமிழக அரசு மேல்முறையீடு
ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் இசையில் மில்லியன் வீயூவ்ஸ் குவிக்கும் இன்ஸ்ட்டா ரீல்ஸ் பாடல் ‘அடியே சோனாலி’
இந்திய ஒற்றுமை பயணத்தின் இறுதி நாளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
#JUSTIN | புதுச்சேரியில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் தொடங்கியது #G20 | #G20India | #Puducherry
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி - பி.சி.ஸ்ரீராம் ட்வீட்
#JUSTIN | 'மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கும் அபாயம் ' #Rain | #Nagapattinam
#JUSTIN | காந்தியின் எண்ணங்களை நினைவுகூர்கிறேன் - பிரதமர் மோடி
#JUSTIN | நிறைவுபெறுகிறது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம்