
PT Web Live Updates January 29, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Last Updated Jan,30 2023 06:52 AM

Highlights
#NEWSUPDATE | கிருஷ்ணரும் ஹனுமனும்தான் சிறந்த ராஜதந்திரிகள் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
#BREAKING | துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அமைச்சர் உயிரிழப்பு
#NEWSUPDATE | ஆங்கிலேயர் அட்டூழியங்களை ஏன் ஆவணப்படங்களாக எடுக்கவில்லை? - கேரள ஆளுநர்
#BREAKING | ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு #GunShot | #Odisha | #Nabadas
திருச்சி மணப்பாறை கருங்குளம் ஜல்லிக்கட்டு காளையரை தூக்கி வீசிய காளை #Trichy | #Jallikattu2023
#JUSTIN | மருத்துவ அறிவியல் மாநாட்டை முதல்வர் தொடங்கிவைத்தார்
#JUSTIN | மின்சாதனக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துக #NarendraModi | #Electricalwaste | #UN
#JUSTIN | முதியோர் உதவித்தொகையை திமுக அரசு நிறுத்தி வருகிறது
#MorningMotivation | தன்னைத்தானே சரிசெய்துகொள்ள முயலுங்கள்... அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றும் இல்லை