
PT Web Live Updates January 28, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Last Updated Jan,29 2023 06:14 AM

Highlights
#JUSTIN | அனுமதியின்றி பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை - வழக்கறிஞர் மூலம் ரஜினி அறிவிப்பு
#BREAKING | ஓபிஎஸ் தரப்பில் 118 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு - ஜேசிடி பிரபாகரன்
#JUSTIN | ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்
#BREAKING | ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளான 3 விமானப்படை விமானங்கள்
#JUSTIN | ஒப்புயர்வு மையக் கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம்புயல் ஷஃபாலி வர்மாவின் 19வது பிறந்த தினம் இன்று
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு பிப்.3ல் தொடக்கம்