
PT Web Live Updates January 27, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
இந்தியா-நியூசிலாந்துக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியை கண்டுகளித்து வரும் தோனி
#JUSTIN | சீமைக் கருவேலம் மரங்கள் - அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
#JUSTIN | மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் - அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
#JUSTIN | தைப்பூசம் - கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே
#JUSTIN | ராகுல் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு இல்லை: ஜம்மு போலீஸ்
#JUSTIN | ஆவணப்படம் பார்ப்பது ஒரு நிகழ்வு - இந்திய மாணவர் சங்கம்
#JUSTIN | அதிமுக ஆட்சி மன்றக்குழு வேட்பாளரை அறிவிக்கும் - ஜெயக்குமார்
#JUSTIN | படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லிக் கொடுங்க - பெற்றோர் உறுதிமொழி
#JUSTIN | படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லிக் கொடுங்க - பெற்றோர் உறுதிமொழி
#JUSTIN | ம.பி. காவல்துறை பூவை விட மென்மையானது - சிவராஜ் சிங் சவுகான்
#JUSTIN | பரந்தூர் மக்கள் போராட்டம்: மத்திய அரசுக்கு தொடர்பில்லை - வி.கே.சிங்
#JUSTIN | காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப் பயணம் நிறுத்தம்
நான் இப்போது அழுதால், அது என் ஆனந்த கண்ணீர் மட்டுமே! - சானியா மிர்சா
#JUSTIN | மதுரை எய்ம்ஸ் - ஒரே செங்கல்தான் அடையாளமா? - எம்.பி. சு வெங்கடேசன் ட்வீட்
#JUSTIN | அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள்
#JUSTIN | பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் தரக் கூடாது - பிரதமர் மோடி
#JUSTIN | வடமாநிலத்தவருக்கே வேலைவாய்ப்பு அதிகம் - எம்.எல்.ஏ. வேல்முருகன்
#JUSTIN | சாலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்து - பெண் உயிரிழப்பு
#JUSTIN | சென்னை ஆயிரம் விளக்கில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து
#BREAKING | இரட்டை இலை சின்னம் - உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் முறையீடு
#NEWSUPDATE | உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 9 வயது சிறுமி