
PT Web Live Updates January 26 , 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
சூர்யா - ஜோதிகாவை நட்பு ரீதியாக சந்தித்த நடிகர் பிரித்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - நடிகை அதியா ஷெட்டி - திருமணப் பரிசுகள்
#BREAKING | என்எல்சி பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிட்டுமா?
#BREAKING | திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்
#BREAKING | ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின்
#JUSTIN | மத்திய பட்ஜெட் - டெல்லியில் அல்வா தயாரிக்கும் நிகழ்வு
#JUSTIN | மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்
#JUSTIN | சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ஆணை
டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி
#PTBook | இன்று ஒரு நூல் ஞாயிறு கடை உண்டு📖 கீரனூர் ஜாகிர்ராஜா🖊️
மணக்கோலத்தில் வந்து சிறந்த பணிக்கான நற்சான்றிதழை பெற்ற ஆட்சியர் அலுவலக பணியாளர் செல்வமணி
#JUSTIN | குடியரசு தின விழாவை புறக்கணிக்கவில்லை - அப்துல்லா விளக்கம்
’தமிழ்நாடு வாழ்க’ 74வது குடியரசு தின விழா அணிவகுப்பில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலங்கார ஊர்தி
#BREAKING | குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்பி அப்துல்லா
இன்றும் வாழ்க தமிழ்நாடு எனக்கூறி தன் உரையை நிறைவுசெய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
#BREAKING | வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி