
PT Web Live Updates December 10, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
மாண்டஸ் புயலால் 5 பேர் உயிரிழப்பு - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
#BREAKING | படகுகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - ஜெயக்குமார்
#BREAKING | இந்திய வீரர் இஷான் கிஷன் இரட்டை சதமடித்து அசத்தல்!
#BREAKING | திட்டமிட்டு செயல்பட்டதால் புயல்பாதிப்பு குறைவு: முதல்வர் மு.க ஸ்டாலின்
#BREAKING | நெமிலியில் தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
#BREAKING | சென்னை ரயில் நிலையங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன
#BREAKING | சென்னை ரயில் நிலையங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன
#BREAKING | சென்னையில் 400 மரங்கள் விழுந்துள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
#BREAKING | 10 துணை மின் நிலையங்களில் மட்டும்தான் Powercut - அமைச்சர் செந்தில் பாலாஜி
#BREAKING | சென்னையில் 350 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன - ககன்தீப் சிங் பேடி
#BREAKING | செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2200 கன அடியாக உயர்வு
#BREAKING | காசிமேட்டில் 150 படகுகள் சேதம், 3 படகுகள் மூழ்கின
#JUSTIN | பள்ளி, கல்லூரிகள் விடுமுறை... எங்கெல்லாம்? யாருக்கெல்லாம்?
#BREAKING | முழுமையாக கரையைக் கடந்தது மாண்டஸ் - வானிலை ஆய்வு மையம்
#BREAKING | மாண்டஸ் புயலின் பின்பகுதி 1 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
#BREAKING | ஈசிஆர் சாலையில் இன்று (டிச.10) ஒருநாள் சைக்கிளிங் செல்ல தடை
#BREAKING | செங்கல்பட்டில் 2 மணிநேரத்தில் சராசரியாக 13.13 மி.மீ. மழை
#JJUSTIN | மரங்களை இரவுக்குள் அப்புறப்படுத்த முயற்சி - ககன்தீப் சிங் பேடி
#BREAKING | மாமல்லபுரம் அருகே 10 கி.மீ. தொலைவில் புயலின் மையப்பகுதி