
PT Web Live Updates December 09, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#BREAKING | எழும்பூர் ரயில் நிலையத்தில் சிறப்பு உதவி மையம் அமைப்பு
#BREAKING | கொடைக்கானல், சிறுமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | 15 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#JUSTIN | 15 மண்டலங்களிலும் 10 பேர் கொண்ட குழு - மேயர் பிரியா
#BREAKING | நாளை(டிச.10) நடைபெற இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
#BREAKING | கொடைக்கானல், சிறுமலை பகுதியில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
#JUSTIN | கடும் புயலின்போது இது இயல்புதான்- சென்னை மாநகராட்சி
#BREAKING | மாமல்லபுரத்தில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிப்பு
#BREAKING | 15,000 மின்மாற்றிகள் தயாராக உள்ளன - அமைச்சர் செந்தில் பாலாஜி
#BREAKING | தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | 9 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
#JUSTIN | கடற்கரைகளில் பனை நடும் திட்டம் தொடங்கப்படும் - முதல்வர்
#BREAKING | கள்ளக்குறிச்சியில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
#JUSTIN | LGBTQIA+ குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி - தமிழக அரசு
நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா‘ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது
JUSTIN | புறநகர் ரயில்களை தொடர்ந்து இயக்க நடவடிக்கை - தெற்கு ரயில்வே
#BREAKING | கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
#BREAKING | கடலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
#BREAKING | 6 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | 3 மாவட்டங்களில் நாளை(டிச.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#JUSTIN | புற்றுநோய் பாதிப்பு 12.8% வரை அதிகரிக்கும் - மத்திய அரசு
#BREAKING | மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல்
மாண்டஸ் புயல்; மாவட்ட நிர்வாகம் தயார் - திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
மதுரை எய்ம்ஸ் பணி தாமதத்திற்கு அரசியல் காரணமல்ல - மத்திய அமைச்சர்
#BREAKING | மாண்டஸ் புயல் வலுவிழந்தது #CycloneMandus | #Cyclone
#BREAKING | சென்னையிலிருந்து 260 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் #CycloneMandus | #Cyclone | #Chennai
மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை சீரமைக்கப்படும் - மாநகராட்சி அதிகாரிகள்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த தினம் இன்று
மாண்டஸ் புயலால் சேதம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை
#BREAKING | புவனேஸ்வர் ரயில் தாமதமாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும்
#PTBook | இன்று ஒரு நூல் பத்ம வியூகம் மகாபாரதம் குறித்த சிறுகதைகள் தொகுப்பு: சுப்பிரமணி இரமேஷ்
சாதனை புரிய ஆசைப்படுபவன் புத்தகங்களோடு இருப்பான்... சாதனை புரிந்தவன் புத்தகத்தில் இருப்பான்
#BREAKING | புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று(டிச.09) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
#BREAKING | கரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று(டிச.09) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(டிச.09) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
#BREAKING | தேனி மாவட்டத்தில் இன்று(டிச.09) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
#BREAKING | சென்னையிலிருந்து 320 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்