
PT Web Live Updates December 07, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#JUSTIN | தென்காசிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதிகை ரயிலில் பயணம்
#JUSTIN | தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#BREAKING | திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
#JUSTIN | கல்வி உதவித்தொகை வழங்க கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
#JUSTIN | 11 மாதங்களில் 180 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்
#JUSTIN | தொழிற்சாலைகளுக்காக 48,195 ஏக்கர் நிலம் காத்திருக்கிறது - அண்ணாமலை
#JUSTIN | புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும்
#JUSTIN | மணப்பாறை - பெரம்பலூர் சாலை - பாரிவேந்தர் எம்.பி. மனு
#JUSTIN | மதுராந்தகம் விபத்தில் 6 பேர் பலி - முதல்வர் நிதியுதவி
#NEWSUPDATE | பெட்ரோல், டீசல் விலை - அமைச்சர் பிடிஆர் கருத்து
#JUSTIN | கப்பலூர் சுங்கச்சாவடி உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு
#JUSTIN | மின்இணைப்பு - ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு; எவற்றுக்கெல்லாம் வட்டி அதிகரிக்க வாய்ப்பு?
திருநெல்வேலி வடக்கன்குளத்தில் வட்டமடித்த ரோசா மைனா பறவை கூட்டம்
#JUSTIN | 7 பதக்கங்கள், 2 விருதுகளுடன் நாடு திரும்பிய தமிழக வீராங்கனை
பிறரை பாராட்ட ஆர்வம் இருக்கும் வரை... நீ பாராட்டக் கூடிய இடத்திற்கு சென்று கொண்டே இருப்பாய்!