
PT Web Live Updates December 06, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#JUSTIN | திருக்கார்த்திகை கொண்டாட்டம் : சென்னையில் காற்று மாசு உயர்வு!
திருக்கார்த்திகை: திருவண்ணாமலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு
#JUSTIN | 852 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்: செந்தில் பாலாஜி
அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்... | #PTInfoGraphics
#JUSTIN | ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் - ரூ.1,620 கோடியில் ஒப்பந்தம்
#JUSTIN | தமிழகத்தின் கலாசாரத்தில் எப்படி தலையிட முடியும் - மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா
#JUSTIN | மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: ஆட்சியர்
#JUSTIN | பாஜக தேர்தல் நாடகத்தை அரங்கேற்றுகிறது - அமைச்சர் பெரியகருப்பன்
#BREAKING | அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
#BREAKING | இத்துடன் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் - சூர்யா சிவா
#JUSTIN | பன்னீர்செல்வத்துக்கு 1.5% பேர்தான் ஆதரவு - செங்கோட்டையன்
#JUSTIN | என்எல்சி விரிவாக்கம் - கிராம மக்கள் மீண்டும் போராட்டம்
#JUSTIN | சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு: தமிழக அரசு
#JUSTIN | அம்பேத்கர் பெருமையை பாஜக வெளிக்கொணர்கிறது: எல்.முருகன்
#JUSTIN | மதங்களைக் கடந்த மாமனிதர், மனங்களை நேசித்த மாண்புக்குரியவர் அம்பேத்கர் - அண்ணாமலை ட்வீட்
#JUSTIN | ஆளுநருக்கான மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் - தமிழிசை
#JUSTIN | ரணில் விக்கிரமசிங்க நல்லவர்; ஆனால், நிற்கும் பக்கம் தவறானது: இலங்கை எம்.பி.
#NEWSUPDATE | கோவிட் - 19 மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் - அமெரிக்க ஆய்வாளர்
#JUSTIN | இலங்கையில் விடுதலையான 14 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
#BREAKING | 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை