
PT Web Live Updates December 05, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#JUSTIN | 4 பச்சிளம் குழந்தைகள் இறப்பு - விசாரணைக்கு உத்தரவு
இமாச்சல் சட்டமன்ற தேர்தல் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
குஜராத் சட்டமன்ற தேர்தல் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
#NEWSUPDATE | ப்ளூசட்டை ரிவ்யூவுக்கு வெய்டிங் - அல்போன்ஸ் புத்ரன்
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ரத்தம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
#JUSTIN | குஜராத்: இறுதிக்கட்ட தேர்தலில் 58.68% வாக்குப்பதிவு
#JUSTIN | கட்டாய மதமாற்றம் தேசபாதுகாப்பிற்கு எதிரானது - உச்சநீதிமன்றம்
#JUSTIN | அதிமுக இருந்தாதான் திமுகவுக்கு... எம்.பி.செந்தில்குமார்
#JUSTIN | தமிழகம், புதுச்சேரியிலும் ஜி-20 கூட்டம் நடக்கும் - முருகன்
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமனம்
#JUSTIN | சத்துணவு மையங்களை மூடும் எண்ணத்தை கைவிடுக: அன்புமணி ராமதாஸ்
கடலூர்: சேரும் சகதியுமாக இருப்பதால் கருவாட்டு சந்தையில் வியாபாரம் பின்னடைவு
#JUSTIN | சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
#JUSTIN | ஜெயலலிதாவின் பெயரும், புகழும் ஓங்குக: ரவிபச்சமுத்து
#JUSTIN | ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு
#JUSTIN | குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தார் பிரதமர் மோடி
#JUSTIN | கவரப்பேட்டை அருகே லாரி-பேருந்து மோதலில் 3 பேர் பலி
டிசம்பர் 05: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் பிறந்த தினம்!